இந்த பேச்சு வேலூர் மாவட்ட பள்ளிகளிலும், சமூதாயங்களிலும்உள்ள
வளர் இளம் பருவத்தினர்மத்தியில் அவர்களது ஆரோக்கியம் சார்ந்த
விழிப்புணர்வுஏற்படுத்தும் பொருட்டு வேலூர் கிறித்துவ மருத்துவக்
கல்லூரியின் குழந்தைகள் நல துறையின்கீழ் செயல்படும்வளர் இளம்
பருவத்தினருக்கான மருத்துவப் பிரிவு,சைல்டுலைன் இந்தியா
அறக்கட்டளை, மும்பை மற்றும் திஹோப் ஹவுஸ், வேலூர்
ஆகியவைகளின் ஒருங்கிணைந்தமுயற்சியான யுவா திட்டத்தின்
மூலம் உருவாக்கப்பட்டது. இந்தபேச்சின் உள்ளடக்கம் காப்புரிமைக்கு
உட்பட்டது.
00:23
பச்சைக் குத்துதல் & உடம்பில் குத்துதல்
00:32
பச்சைக் குத்துதல்
00:35
பச்சைக் குத்துதல்
00:41
குத்துதல்
00:42
நகைகள் அணிவதற்காக உடலின் எந்த பகுதியையும்
துளையிடுவது
00:49
இளையோர் ஏன் டாட்டுவையும், உடம்பில்
குத்திக்கொள்வதையும் விரும்புகிறார்கள்?
00:52
*நடப்பு வழக்கத்துக்கு ஏற்ப தன்னைக் காட்டிக்கொள்ளசக நண்பர்கள
போல இருப்பதற்காக
*தனது அடையாளத்தையும், தனித்தன்மையையும்
வெளிப்படுத்த
*ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு விசுவாசத்தையும், தொடர்பையும்
காட்டுவதற்காக
*தனது பெற்றோரின் மதிப்பீடுகளுக்கு எதிராகஇருக்கிறது
*கலாச்சார குழுக்களின் பாரம்பரிய சடங்காக விலகியிருத்தலைக்
01:06
பச்சைக் குத்திக்கொள்வது & உடம்பில் குத்திக்கொள்வது
பற்றி பேசுதல்
01:10
*பேசுவதற்கு நேரத்தை தேர்ந்தெடுங்கள்
*பெற்றோர்/பெரியவர்களை கவனியுங்கள்
*உங்கள் உணர்வுகளைப் பற்றி பேசுங்கள்
01:22
*சட்ட சிக்கல்களைப் பற்றி கலந்தாலோசியுங்கள்
*சமாதானமாய் போவதற்குப் பாருங்கள்
*பச்சைக் குத்திக்கொண்டவரிடம் பேசுங்கள்
01:31
பச்சை குத்துதல் – பின் விளைவுகள்
01:35
*தொற்றுக்கள் – HIV/AIDS, Hep B, Hep C
*தடிமனான தழும்புகள்
*அலர்ஜி
*MRI எடுக்க பிரச்சனை
*தோல் புற்று நோயை மறைக்கும்
01:48
நிகழ்கால & எதிர்காலத்தில் கருத்தில்கொள்ளவேண்டியவை
01:51
*டாட்டுவையும், உடல் குத்தலையும் ஆறும்வரை
அதை சில வாரங்கள்/மாதங்கள் கவனித்துக்கொள்ள
வேண்டும்.
*எதிர் காலத்தில் டாட்டுவை நீக்கவேண்டி வரலாம்.
02:01
*வேலை கிடைப்பதில் சிரமம்
*பச்சைக் குத்திகொண்ட பெயர் காதலன்/காதலியுடையதாக
இருப்பின் அதற்கு வருந்துதல்
02:10
ஆரோக்கியமும் பாதுகாப்பும்
02:13
*பச்சை குத்துபவர் (அ) உடலில் குத்துபவர்
பின்வருவனவற்றை செய்கிறாரா என்று
பாருங்கள்:
*கையுறைகளை பயன்படுத்தல்
*அனைத்து உபகரணங்களையும் சுத்திகரித்தல்
02:22
*ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஊசியை
உபயோகித்தல்
*தகுதியுள்ள பணியாளர்கள்
02:29
டாட்டுவை அகற்றுதல்
02:32
*அகற்றுவது உகந்ததில்லை
*அகற்ற முடியும் – பச்சை குத்துபவர், மருத்துவர்
*3 முறைகள் (Rs.4500, Rs.2500 & இலவசம்)
*பராமரிப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது
02:45
சட்டங்கள்
02:46
*தொடர்பான குறிப்பிட்ட சட்டங்கள் ஏதும் இல்லை.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வேண்டுமானால்
பயன்படலாம்.
*உடலின் அந்தரங்க பகுதியில் குத்தியுள்ள டாட்டுவை
காண்பிப்பது தவறானது - IPC, 1860.
02:53
*இந்திய இராணுவத்தில் வழக்கத்திலுள்ள
சில வரைமுறைகள்
02:58
வீட்டுக்கு எடுத்து செல்லவேண்டிய தகவல்கள்
02:60
* பச்சை குத்துவது (ம) உடம்பு குத்துவது கலாச்சாரத்திற்கு
ஏற்புடையதா என பார்க்க வேண்டும்.
*முடிவெடுப்பதற்குமுன் நேரம் எடுத்து யோசிக்கவும்; வலி
நிறைந்தது; செலவாகக் கூடியது.
03:06
*நீங்கள் குத்திக்கொள்ள விரும்பினால் அதனால் எழும்
ஆரோக்கியம் சார்ந்த அபாயங்களை கருத்தில்கொண்டு
அதை ஒரு சுகாதாரமன செயல்முறையாக மாற்றுங்கள்.
*பாதுகாப்பான (ம) தொழில்திறம் வாய்ந்த பச்சை (ம)
உடம்பு குத்துவோரை கண்டறிவது முக்கியம்